×

2026 – 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது!

 

டெல்லி: 2026 – 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். 27 ஆண்டுகளுக்குப் பிறகு விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையில் ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

Tags : Parliament ,Delhi ,Union Finance Minister ,Nirmala Sitharaman ,
× RELATED வரலாற்றில் முதல்முறையாக...