×

டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியுடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்திப்பு!!

டெல்லி: டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்தித்தனர். டெல்லியில் உள்ள காங். மூத்த தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்தனர்.

Tags : DMK ,Deputy General Secretary ,Kanimozhi ,Opposition Leader ,Rahul Gandhi ,Delhi ,Congress ,Sonia Gandhi ,
× RELATED டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்...