×

மதுரை அழகர்கோயில் அடிவாரத்தில் ஆடு, கோழி பலியிட தடையில்லை: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

 

மதுரை: மதுரை அழகர்கோயில் அடிவாரத்தில் ஆடு, கோழி பலியிட தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு அளித்துள்ளது. மதுரை அழகர்கோயில் அடிவாரத்தில் ஆடு கோழி பலியிடுவது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. பக்தர்களின் நம்பிக்கையில் தலையிட விரும்பவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.

Tags : Madurai Adalagarkoil ,Madurai ,High Court ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க...