×

விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

 

டெல்லி: விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அசோக சக்ரா விருது வழங்கினார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.

Tags : Subanshu Shukla ,President of the Republic ,Tirupati ,Murmu ,Delhi ,Ashoka Chakra ,SUBANSHU CHAKRA ,INDIAN ,INTERNATIONAL ,SPACE STATION ,
× RELATED கேரளா முன்னாள் முதல்வர்...