×

இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா, வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிப்பு

டெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் ஷர்மா, வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரைச் சேர்ந்த மிருதங்க வித்வான் பக்தவச்சலம், சேலத்தைச் சேர்ந்த ராஜஸ்தபதி கலியப்ப கவுண்டர் உட்பட 11 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Rokit Sharma ,Veerangana Harmanpreet Kaur ,Delhi ,Tamil Nadu ,Mirutanga ,Vidwan ,Thiruvarur ,Salem ,
× RELATED 77-வது குடியரசு தின விழா கோலாகலம்:...