டெல்லி: மலையாள நடிகர் மம்முட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் ஜார்க்கண்ட் முதல்வர் ஷிபு சோரனுக்கு பத்ம பூஷன் விருதும், மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திர சிங் தியோலுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.