×

கேரளசட்டப்பேரவையிலும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் புறக்கணிப்பு

திருவனந்தபுரம்: கேரளசட்டப்பேரவையிலும் உரையை முழுமையாக படிக்காமல் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் புறக்கணித்துள்ளார். ஒன்றிய அரசு நிதி தராததால் கேரள அரசு நிதிநெருக்கடிக்கு ஆளாகிறது, இது நிதிக் கூட்டாட்சிக்கு எதிரானது உள்ளிட்ட அரசின் கொள்கைகள் அடங்கிய 4 பத்திகளை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் வரிகளை வாசிக்கவில்லை. அரசின் கொள்கைகளை ஆளுநர் படிக்காததற்கு சட்டப்பேரவையிலேயே முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார்.

Tags : Governor ,R.V. Arlekar ,Kerala Legislative Assembly ,Thiruvananthapuram ,Kerala government ,Union Government ,Rajendra Vishwanath Arlekar ,
× RELATED BRICS நாடுகளின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல்...