×

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே புதிய உத்திசார் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

 

டெல்லி: இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பாதுகாப்பு உறவை பலப்படுத்தும் வகையில் புதிய உத்திசார் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. தளவாட உற்பத்தி, சைபர் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, தொழில்நுட்ப பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு, போன்றவைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.

Tags : India ,UAE ,Delhi ,
× RELATED தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்பட 5 மாநில...