×

திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி உறுதி மொழியுடன் கோலாகலமாக தொடங்கியது

 

திருச்சி: திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது. சூரியூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சூரியூரில் நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

Tags : Jallikatu ,Suryur ,Trichchi ,Suryur, Trichy district ,Jallikatu Stadium ,
× RELATED தமிழகத்தில் நாய்கடிக்கு...