×

அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 

சென்னை: அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடமையடா எனும் பாடல் மிகவும் பிடிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அச்சம் என்பது மடமையடா எனும் எம்.ஜி.ஆர். பாடல் மிகவும் பிடிக்கும்; அடிக்கடி கேட்பேன் என்று கூறியுள்ளார்.

 

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,Anjamai ,Madamayada ,G. R. ,
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...