×

பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென் மாவட்டங்களுக்கு விமானங்களில் செல்ல முயல்வோருக்கு ஏமாற்றம்!

 

சென்னை: பொங்கலை சொந்த ஊரில் கொண்டாட தென் மாவட்டங்களுக்கு விமானங்களில் செல்ல முயல்வோருக்கு ஏமாற்றம் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் டிக்கெட் இல்லாததால் தவிப்பு. தூத்துக்குடி, மதுரை விமானங்களுக்கு டிக்கெட் இல்லாததால், திருவனந்தபுரம் செல்லும் விமானங்களில் டிக்கெட்டில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Pongal ,Chennai ,Madurai ,Trichy ,Thoothukudi ,Coimbatore ,Salem ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பேருந்துகளில் 6.90 லட்சம் பேர் பயணம்..!