×

குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்றவரின் வீட்டின் ஓட்டைப் பிரித்து 18 சவரன் நகை கொள்ளை

சிவகங்கை: வேங்கைப்பட்டியைச் சேர்ந்த சண்முகம்சுந்தரம் என்பவர் குடும்பத்துடன் திருப்பதிக்கு சென்ற நிலையில், அவரின் வீட்டின் ஓட்டைப் பிரித்து 18 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : 18 Shavran ,Tirupati ,SIVAGANGA ,SANMUGAMSUNDARAM ,VENKIPATI ,THIRUPATI ,18 ,SHAWARAN ,
× RELATED பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கி ரூ.5 ஆயிரம் வழிப்பறி