×

இந்திய ஓபன் பேட்மின்டன் இன்று தொடக்கம்..!!

டெல்லி: முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் பேட்மின்டன் போட்டிகள் இன்று தொடங்கப்படுகிறது. டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டரங்கில் ஜன.18 ஆம் தேதி வரை பேட்மின்டன் போட்டிகள் நடைபெறும்.

Tags : Indian Open Badminton ,Delhi ,Indian Open ,Indira Gandhi Indoor Stadium ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...