×

உத்தராகண்டில் லேசான நிலநடுக்கம்

 

டொராடூன்: உத்தராகண்ட் மாநிலம் பாகேஸ்வர் பகுதியில் காலை 7.25 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவாகியுள்ளது.

Tags : Uttarakhand ,Toradun ,Bageswar ,
× RELATED எளிமையாக்கப்பட்ட வருமான வரி சட்ட விதிகள் 1ம் தேதி முதல் அமல்