×

ஸ்டார்லிங்க் சேவையை முடக்கியது ஈரான் அரசு!

தெஹ்ரான் : ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துவரும் நிலையில், ராணுவ ஜாமர்களைக் கொண்டு ஸ்டார்லிங்க் இணைய சேவையை முடக்கியது அரசு. நாடு முழுவதும் சில நாட்களுக்கு முன்பு இணைய சேவையை முடக்கிய அரசு முதல் முறையாக, சாட்டிலைட் இணைய சேவையையும் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

Tags : Iran ,Starlink ,TEHRAN ,JAMMERS ,ANTI ,
× RELATED மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ்..!!