×

கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஹரி நாடார் கைது

சென்னையில் தொழிலதிபருக்கு ரூ.35 கோடி கடன் வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்ட ஹரி நாடாரை சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பல தொழிலதிபர்களிடம் கடன் வாங்கித் தருவதாக கமிஷன் பெற்ற மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags : Hari Nadar ,Chennai Central Crime Squad Police ,Chennai ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...