×

டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டி.டி.வி. தினகரன் சந்திப்பு

 

டெல்லி: டெல்லியில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சந்தித்துப் பேசினார். பெங்களூருவில் இருந்து ரகசியமாக டெல்லி சென்று அமித்ஷாவை டிடிவி தினகரன் சந்தித்து பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அமித்ஷாவுடன் கூட்டணி குறித்து விவாதித்த நிலையில் டி.டி.வி. தினகரன் சந்தித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியில் நிச்சயம் அமமுக இடம்பெறும் என்று அமித்ஷா டி.டி.வி.க்கு உறுதியளித்ததாக தகவல்.

Tags : Union Interior Minister ,Amitsha ,Delhi ,D. D. V. Dinakaran ,Union Home Minister ,Amitshah ,Secretary General ,T. D. V. Dinakaran ,DTV ,DINAKARAN ,BANGALORE ,EDAPPADI PALANISAMI ,MUNDINAM AMITSHAH ,
× RELATED கூட்டணி பற்றி முடிவெடுக்க தேமுதிக...