×

மக்களோடு மக்களாக இருக்கும் இயக்கம் திமுக: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: மக்களோடு மக்களாக இருக்கும் இயக்கம் திமுக என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மக்கள் நலத் திட்டங்களை திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வருகிறது. திராவிட மாடல் அரசின் சாதனைகளை அனைவருக்கும் பகிர வேண்டும் என்று கூறினார்.

Tags : People with People ,Deputy Chief Assistant Professor ,Stalin ,Chennai ,Deputy ,Udayaniti Stalin ,Dravitha ,
× RELATED 56 தொகுதிகள், 3 அமைச்சர் பதவி கேட்கும்...