சென்னை: தமிழ்நாடு திறன் மேம்பட்டு கழகம் நடத்திய போட்டிகளில் வென்ற மாணவ, மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை துணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் வழங்கினார். மேலும் நான் முதல்வர் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலமாக வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களுக்கான பணி நியமன ஆணைகளையும் துணை முதலமைச்சர் வழங்கினார்.
