×

தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜர்

ஈரோடு: தேர்தல் விதிமீறல் வழக்கு தொடர்பாக ஈரோடு நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நடத்தை விதிகளை மீறியதாக சீமான் மீது வழக்கு தொடரப்பட்டது.

Tags : Seeman ,Erode ,Erode East ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...