×

அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம்: அன்புமணி ராமதாஸ்!

 

சென்னை: அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாங்கள் இணைந்திருக்கிறோம் என அன்புமணி ராமதாஸ் பேட்டி அளித்துள்ளார். தொகுதிகளின் எண்ணிக்கை பிறகு முடிவு செய்யப்படும். அமித் ஷா தமிழ்நாடு வந்து சென்ற நிலையில் அதிமுக-பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது.

 

Tags : Anbumani Ramadas ,CHENNAI ,ADAMUKA ,Amit Shah ,Tamil Nadu ,Bamaka ,Adimug-BJP ,
× RELATED திருப்பரங்குன்றம் தொடர்பான நீதிமன்ற...