×

மருதுபாண்டியர் கல்லூரி மாணவருக்கு சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு

தஞ்சாவூர், ஜன.7: மருதுபாண்டியர் கல்லூரி முதலாமாண்டு உணவக மேலாண்மை சமையல் அறிவியல் துறை (HOTEL MANAGEMENT மற்றும் CATERING SCIENCE) மாணவர் கௌதம், சிங்கப்பூரில் உள்ள ஹோட்டல் நிறுவனத்தினால் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி பெற செல்ல உள்ளார்.

அம்மாணவரை மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் செயலர் மற்றும் நிர்வாக அறங்காவலர் மருதுபாண்டியன், மருதுபாண்டியர் கல்லூரி முதல்வர் விஜயா, துணைமுதல்வர் தங்கராஜ், IQAC ஒருங்கிணைப்பாளர் மதுகிருத்திகா மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் வாழ்த்தினர்.

 

 

Tags : Singapore ,Marutabandier College ,THANJAVUR ,MARUTHUBANDIER COLLEGE ,GOUTHAM, SINGAPORE ,Mumanavara Marudhubandier Education ,
× RELATED கூரை வீட்டில் திடீர் தீ