டெல்லி : கரூர் நெரிசல் வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஜன. 12ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. கரூரில் செப்.27ல் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
