×

மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி (81) புனேவில் காலமானார்.

 

புனே: மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான சுரேஷ் கல்மாடி (81) புனேவில் காலமானார். நரசிம்மராவ் (1991–1995) ஆட்சி காலத்தில் ரயில்வே இணை அமைச்சராக பொறுப்பு வகித்தவர். இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடி, 2010ல் காமல்வெல்த் முறைகேட்டில் சிக்கி சிறை சென்றார்.

Tags : Senior ,Congress ,Union Minister ,Suresh Kalmadi ,Pune ,President ,Narasimmarao ,Deputy Minister of ,INDIAN OLYMPIC ASSOCIATION ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...