- முதல்வர்
- மு.கே ஸ்டாலின்
- மம்தா
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மேற்கு வங்கம்
- மம்தா பானர்ஜி
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். முதல்வராக, தங்களது அரசாங்கம் மதச்சார்பின்மையை ஆட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் கொள்கையாக நிலைநிறுத்தி, மாநிலமானது அனைவருக்கும் சமமான உரிமை கொண்டது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கிய இந்த ஆட்சி அணுகுமுறை தொடர்ந்து அரசியலமைப்பு விழுமியங்களையும் சமூக நல்லிணக்கத்தையும் வலிமைப்படுத்தட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
