வெனிசுலா: வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த நிலையில் இடைக்கால அதிபர் நியமனம். வெனிசுலாவின் தற்போது துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்கை இடைக்கால அதிபராக நியமித்தது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.

