×

வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளார்

 

வெனிசுலா: வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்த நிலையில் இடைக்கால அதிபர் நியமனம். வெனிசுலாவின் தற்போது துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்கை இடைக்கால அதிபராக நியமித்தது அந்நாட்டு உச்ச நீதிமன்றம்.

Tags : Delcy Rodríguez ,Venezuela ,PRESIDENT ,NICOLAS MADURO ,UNITED STATES ,vice president ,
× RELATED அமெரிக்காவில் நுழைய 7 நாடுகளுக்கு தடை: டிரம்ப் அதிரடி உத்தரவால் அதிர்ச்சி