சென்னை: அரசு ஊழியர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளார் நம் முதலமைச்சர் என விசிக தலைவர் திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்களின் கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார்.