×

நேபாளம்: புத்தர் ஏர் விமானம் பதராபூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்து!

நேபாளம்: காத்மாண்டுவிலிருந்து 55 பேருடன் புறப்பட்ட புத்தர் ஏர் விமானம் பதராபூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்திற்குள்ளானது. நல்வாய்ப்பாக விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் தப்பினர்.

Tags : Nepal ,Buddha Air ,Badrapur airport ,KATHMANDU ,BADARAPUR AIRPORT ,
× RELATED வெனிசுலா தலைநகர் கராகஸ் உட்பட பல்வேறு...