×

அழிவின் பாதையில் செல்கிறது தமிழக காங்கிரஸ்: ஜோதிமணி எம்.பி. விமர்சனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் அழிவின் பாதையில் செல்வதாக ஜோதிமணி எம்.பி. விமர்சித்துள்ளார். ராகுலின் தன்னலமற்ற, கொள்கைப் பிடிப்பு மிகுந்த அச்சமற்ற அரசியலுக்கு நேர் எதிரான பாதையில் தமிழ்நாடு காங். செல்கிறது. கடின உழைப்பிற்கும், ஒப்பற்ற தியாகத்துக்கும் நாம் துரோகம் செய்ய முடியாது. கொள்கை நிலைப்பாடுகள் அரசியல் செயல்பாடுகளை நீர்த்துப்போக செய்ய நடக்கும் முயற்சிகள் வேதனை தருகிறது என தெரிவித்தார்.

Tags : Tamil Nadu Congress ,Jotimani M. B. ,Chennai ,Jothimani M. B. ,Tamil Nadu ,Rahul ,
× RELATED காங்கிரசில் வெடித்த உட்கட்சி பூசலால்...