×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025ல் 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்து சாதனை

 

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 2025ல் 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளதாக தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. 2024ல் திருப்பதி கோயிலில் 12.15 கோடி லட்டுகள் விற்கப்பட்ட நிலையில் கடந்த ஆண்டு 13.5 கோடி லட்டுகள் விற்பனை செய்துள்ளது.

 

Tags : Tirupathi Elumalayan Temple ,Tirupathi ,Thirupathi Elumalayan Temple ,Devasthanam ,Tirupathi Temple ,
× RELATED திருப்பதியில் 2025ம் ஆண்டு 13.5 கோடி லட்டுகள் விற்று சாதனை!