×

ஆந்திராவில் எஸ்.பி.ஐ. வங்கியில் ஜூலை 27ம் தேதி கொள்ளைபோன ரூ.5 கோடி மதிப்பு தங்கம் மீட்பு..!!

ஆந்திரா: ஆந்திராவில் எஸ்.பி.ஐ. வங்கியில் ஜூலை 27ம் தேதி கொள்ளைபோன ரூ.5 கோடி மதிப்பு தங்கம் மீட்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த இஷ்ரர்கான் கொள்ளையனை கைது செய்து ரூ.5.50 கோடி மதிப்பு தங்கத்தை தனிப்படை போலீஸ் மீட்டது. கடந்த ஜூலை 27ல் கேஸ் கட்டர் மூலம் எஸ்.பி.ஐ. வங்கி லாக்கரை உடைத்து 11 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

Tags : Andhra Vil S. B. I. ,Andhra ,Ishrarkhan ,Rajasthan ,
× RELATED பாஜக – காங்கிரஸ் இடையே மோதல்;...