ராமேஸ்வரம்: கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கச்சதீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி படகுடன் சிறைபிடித்துச் சென்றது இலங்கை படை.
