×

மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்கள் இருமல் மருந்து வழங்க தடை

 

சென்னை: மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்கள் இருமல் மருந்து வழங்க தடை உத்தரவை தீவிரமாக அமல்படுத்த திட்டம். இருமல் மருந்து தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை ஒன்றிய அரசு விரைவில் வெளியிட உள்ளது. மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்கள் தாங்களாகவே நோயாளிகளுக்கு விற்கும் இருமல் மருந்தால் பாதிப்பு ஏற்பட உள்ளது.

Tags : Chennai ,Union Government ,
× RELATED வேடசந்தூர் அருகே வேன் மோதி பாத...