×

உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது!

தரவா: உலகில் முதலாவதாக கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்தது. புத்தாண்டை வரவேற்று கிரிபாட்டி மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மத்திய பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள 1.37 லட்சம் மக்கள் தொகை கொண்ட இத்தீவில், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் புத்தாண்டு பிறந்தது.

Tags : New Year ,Kiribati ,Central Pacific Ocean region, India ,
× RELATED நியூசிலாந்து, ஆஸ்திரேலியாவை...