×

அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து 3 அமைச்சர்கள் ஆலோசனை

சென்னை: அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ககன்தீப் சிங் குழு நேற்று அறிக்கை சமர்ப்பித்த நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

Tags : Chennai ,Minister ,Velu ,Gold South ,Mahesh ,Kagandeep Singh ,
× RELATED திராவிடப் பொங்கல் விழாவுடன்...