உ.பி: பெய்ரேலியில் நாய் கடித்ததால் ரேபிஸ் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டின் பாலை அருந்திய 247 பேர் மருத்துவமனையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. துக்க நிகழ்வில் பரிமாறப்பட்ட உணவில் அந்த மாட்டின் பால் சேர்க்கப்பட்டதால், அதனை உண்டவர்கள் பதற்றம். 110 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
