×

சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம்..!!

சென்னை: சேலம் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஜனவரி 4 மற்றும் 5ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 4, 5ம் தேதிகளில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டங்களில் எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றுகிறார். சேலம் மாவட்டம் வீரபாண்டி சட்டமன்றத் தொகுதியில் ஜனவரி 4ம் தேதி அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. ஜனவரி 5ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மகளிர் அணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Tags : AIADMK ,Salem ,Kallakurichi ,Chennai ,Edappadi Palaniswami ,Salem district ,Veerapandi assembly ,
× RELATED மருத்துவர்கள் பரிந்துரையின்றி மருந்தகங்கள் இருமல் மருந்து வழங்க தடை