×

கரூர் கூட்ட நெரிசலுக்கு சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளே காரணம் என்ற தவெக குற்றச்சாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு

கரூர் கூட்ட நெரிசலுக்கு சந்தேகத்துக்குரிய செயல்பாடுகளே காரணம் என்ற தவெக குற்றச்சாட்டுக்கு மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது. கூட்டம் கடுமையாக அதிகரித்ததே நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட காரணம்; கூட்ட நெரிசல் குறித்து வாக்கி டாக்கி மூலம் கட்சி நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Tags : Karur ,DISTRICT ADMINISTRATION ,
× RELATED குரூப்-2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பக்...