×

ரஷ்ய அதிபர் புதின் இல்லம் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் முயற்சித்ததாக அந்நாடு குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் இல்லம் மீது தாக்குதல் நடத்த உக்ரைன் முயற்சித்ததாக அந்நாடு குற்றம் சாட்டியுள்ளது. புதின் வீட்டை தாக்க உக்ரைன் அனுப்பிய 91 டிரோன்களும் தடுக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யாவின் புதிய குற்றச்சாட்டால் போர் நிறுத்த பேச்சுவார்த்தை கேள்விக்குறியாகியுள்ளது.

Tags : Ukraine ,Russian Chancellor Mint ,Moscow ,house ,Russia ,
× RELATED வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்ற...