சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் டிச.31ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள், பூத் கமிட்டி உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசிக்க வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.
