×

அதிமுக கோரிக்கையை ஏற்றே 100 நாள் வேலைத் திட்ட பணிநாள் 125 நாட்களாக உயர்த்தப்பட்டது: எடப்பாடி பழனிசாமி பேச்சு

 

செங்கல்பட்டு: அதிமுக கோரிக்கையை ஏற்றே 100 நாள் வேலைத் திட்ட பணிநாள் 125 நாட்களாக உயர்த்தப்பட்டது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். அதிமுக ஆட்சி அமைந்தால் 100 நாள் வேலைத் திட்ட பணிநாள் 150 நாட்களாக உயர்த்தப்படும்

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Chengalpattu ,AIADMK government ,
× RELATED விஜய் கூண்டுக்கிளியாக உள்ளார்; 20...