×

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் டிச.31ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் டிச.31ல் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிகள், பூத் கமிட்டி உள்ளிட்டவை குறித்து மாவட்ட செயலாளர்களுடன் எடப்பாடி ஆலோசிக்க வாய்ப்பு என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Adimuga Head Office ,Raiappetta, Chennai ,Booth Committee ,
× RELATED ஓட்டலில் இளம்பெண் கொலை; நடிகை...