×

பொங்கல், தை பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் நின்று செல்லும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

பொங்கல், தை பூசத்தை முன்னிட்டு மேல்மருவத்தூரில் 57 விரைவு ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை 57 விரைவு ரயில்கள் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.

Tags : Pongal ,Melmaruvathur ,Southern Railway ,Thai Bhusath ,Malmaruvathur ,
× RELATED அறிவுப் புரட்சிக்கு நாம்...