×

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் ஜனவரி 2ம் தேதி உள்ளூர் விடுமுறை

 

கன்னியாகுமரி: சுசீந்திரம் கோயில் தேரோட்டத்தை ஒட்டி, வரும் ஜனவரி 2ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய ஜனவரி 10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

Tags : Kanyakumari District ,Kanyakumari ,Susindram Temple ,
× RELATED ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம்...