×

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே பிளாஸ்டிக் பையில் இருந்த பச்சிளம் குழந்தை மீட்பு

 

புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வே கேட் அருகே பிளாஸ்டிக் பையில் இருந்த பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை நாய் இழுத்துச் சென்றதை பார்த்த கல்லூரி மாணவி நாயை துரத்திவிட்டு குழந்தையை பாதுகாப்பாக மீட்டார்; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை நலமுடன் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : Pachilam ,Thiruvapur railway ,Pudukkottai ,Thiruvapur ,
× RELATED மகளிர் உரிமைத் துறையின் சார்பில்...