×

இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

கள்ளக்குறிச்சி: இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் தனிக்காட்டு ராஜா என கள்ளக்குறிச்சியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். மேலும் ‘பொருளாதார வளர்ச்சி, மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக பெண்கள் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர். இந்தியாவிலேயே பெண்கள் அதிக அளவில் தொழிற்சாலைகளில் பணிபுரிவது தமிழ்நாட்டில்தான். உளுந்தூர்பேட்டையில் உருவாகி வரும் காலணி ஆலை மூலம் 20000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்’ எனவும் பேசினார்.

Tags : Tamil Nadu ,Thanikattu ,India ,Chief Minister ,MLA ,K. Stalin ,Kallakurichi ,Tanikattu ,
× RELATED அரசு ஊழியர்கள் மற்றும்...