×

அசோக் நகரில் குடிபோதையில் காதல் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது!!

சென்னை : சென்னை அசோக் நகரில் குடிபோதையில் மனைவி வித்யா பாரதியை அடித்துக் கொன்ற பிரவீன்குமார் கைது செய்யப்பட்டார். இருவரும் 2015ம் ஆண்டு காதல் திருமணம் செய்த நிலையில் குடும்பத்தகராறில் மனைவியை கொன்றார் பிரவீன்குமார்.

Tags : Ashok City ,Chennai ,Praveen Kumar ,Vidya Bharati ,Ashok, Chennai ,Praveenkumar ,
× RELATED வாட்சப் குழு மூலம் ரூபாய் 3.4 கோடி மோசடி: 3 பேர் கைது; செல்போன் பறிமுதல்