×

முசிறி அருகே மரவள்ளி கிழங்கு ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் 11 பேர் காயம்!!

கடலூர் : முசிறி அருகே சீத்தப்பட்டி பகுதியில் மரவள்ளி கிழங்கு ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்ததில் 11 பேர் காயம் அடைந்தனர். பண்ருட்டியை சேர்ந்த 11 தொழிலாளர்கள், வயல்களில் இருந்து மரவள்ளி கிழங்கை லாரியில் ஏற்றிவிட்டு அதில் பயணம் செய்தனர். கணபதிபாளையம் – சீத்தப்பட்டி சாலையில் லாரி வளைவில் திரும்பியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கவிழ்ந்த விபத்தில் தொழிலாளர்கள் 11 பேர் காயமடைந்தனர்.

Tags : Musiri ,Cuddalore ,Seethapatti ,Panruti ,Ganapathipalayam ,
× RELATED பயணிகள் கூட்டம் அலைமோதுவதால் சென்னை –...