×

ஜனவரி 9ல் அஞ்சல் துறை ஓய்வூதியர்களுக்கு குறைதீர் முகாம்

சென்னை சென்னை பரங்கிமலையில் உள்ள தலைமை அஞ்சலகத்தின் கீழ் உள்ள துணை அஞ்சலகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறைதீர் முகாம், வரும் ஜன.9ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. வடக்கு உஸ்மான் ரோட்டில் அமைந்திருக்கும் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முகாம் நடைபெறுகிறது. புகார்களை தபால் மூலமாகவோ dochennaicitysouth.tn@indiapost.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாகவோ ஜனவரி 5ம் க்குள் அனுப்பலாம்.

Tags : Parangimalai, Chennai ,North Usman Road… ,
× RELATED தனியார் பேருந்துகளை வாடகைக்கு...